ரஜினிகாந்த் நடித்த பாபா படம் ரிலீஆ கி நேற்றுடன் 19 வருடங்கள் ஆகிறது.ரஜினி தன் குருவாக கருதும் மஹா அவதார் பாபாஜி என்ற இமயமலையில் இன்றும் சூட்சுமமாக வாழ்வதாக கூறப்படும் மஹானின் பெயரில் நடித்த படம்....