Corona (Covid-19)3 years ago
கேரளாவில் மட்டும் அதிகரிக்கும் கொரொனா
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்தது. உ.பி, டெல்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டாவது அலையில் மிகுந்த துன்பத்திற்குள்ளாகினர் மக்கள். வட மாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலங்களுக்கும்...