Latest News2 months ago
பாத பூஜை செய்றது நமது கலாச்சாரம்… அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு…!
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது நமது கலாச்சாரம் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்திருக்கின்றார். தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் போது பள்ளி மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்தது கண்டிக்கத்தக்கது...