Tag: பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா
சித்ரா மரணம் குறித்து சின்னத்திரை கலைஞர்களிடம் விசாரணை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பல இளம்பெண்களின் மனம் கவர்ந்தவராக விளங்கியவர் வி.ஜே சித்ரா. ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக பணியாற்றிய இவர் சமீபமாகத்தான் டிவி சீரியல்களில் கவனம் செலுத்தி நடித்து...