Posted incinema news Entertainment Latest News
கோயில் நிகழ்ச்சிகளில் ஆடல் பாடலுக்கு தடை
கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் அதிகம். வயது பையன்கள் முதல் வயதானவர்கள் வரை இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை வயது வித்தியாசமில்லாமல் ரசித்து வருகிறார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட பல படங்களில் இது…