Posted inLatest News national
ஹரியானா தேர்தல் வெற்றி… இணையத்தில் ட்ரெண்டாகும் ‘ஜிலேபி’… ராகுல் காந்தியை கலாய்க்கும் பாஜக…!
ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிறகு ஜிலேபி வைத்து ராகுல் காந்தியை கலாய்த்து வருகிறார்கள். அரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அங்கு ஆட்சி அமைக்கின்றது. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி…