நிரூபிக்கத் தயார்! – மு.க.ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் தமிழிசை
பாஜகவிடம் ஸ்டாலின் 5 கேபினேட் அமைச்சர்களை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார் என நிரூபிப்பேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சவால் விட்டுள்ளார். திமுக தரப்பில் இருந்து பாஜக தலைமையிடம் 5 கேபினேட் அமைச்சர்களை கேட்டு தூது விடப்பட்டுள்ளது என…