யுகங்கள் கடந்து நிற்கும் பாசமலர்

யுகங்கள் கடந்து நிற்கும் பாசமலர்

சிவாஜிகணேசன் நடிப்பில் கடந்த 1961ம் வருடம் இதே நாளில் வெளியான படம் பாசமலர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி போன்றோர் நடித்திருந்த இப்படத்தை பீம்சிங் இயக்கி இருந்தார். நடிகர் திலகமும் , நடிகையர் திலகமும் நடிப்பில் போட்டி போட்டு நடித்து…