இந்திய வீரர்களுக்கு சல்யூட் - கமல்ஹாசன் பெருமிதம்

இந்திய வீரர்களுக்கு சல்யூட் – கமல்ஹாசன் பெருமிதம்

பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவப்படையினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,…