Latest News3 years ago
தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியது
கொரோனா ஊரடங்காலும் கொடிய கொரோனா நோய்த்தொற்றான டெல்டா வைரஸாலும் பலர் கடந்த இரண்டு மாதமாக பாதிக்கப்பட்டனர். கொரோனா நோய்த்தொற்றால் இயல்பு வாழ்க்கை முடங்கியது பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்கள், தேவாலயங்கள், சர்ச்சுகள், தியேட்டர்கள், மால்கள் அடைக்கப்பட்டன....