Posted inLatest News tamilnadu
காலாண்டு விடுமுறை… சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது… பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு..!
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. தமிழகத்தில் பிளஸ் டூ, பிளஸ் ஒன் வகுப்புகள் மற்றும் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. தேர்வானது நாளையுடன்…