cinema news3 years ago
ரஜினிகாந்தை சந்தித்த பல் டாக்டர்கள் நெகிழ்ச்சி
பிரபல தமிழ் திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஆச்சார்யா டெண்டல் மருத்துவமனைக்கு நேற்று காலை விசிட் அடித்துள்ளார். ரஜினியை சந்தித்த டாக்டர்கள் இருவர் அவர் எளிமையான மனிதர் எளிய வெள்ளை...