தஞ்சாவூர் விபத்து பிரதமர் மோடி இரங்கல் – நிவாரண தொகை அறிவிப்பு
தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ள களிமேடு என்ற கிராமத்தில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த கிராமத்தில் உள்ள அப்பர் ஸ்வாமிகள் மடத்தில் அப்பர் ஸ்வாமிகளின் குருபூஜையை முன்னிட்டு இந்த திருவிழா நடப்பது வழக்கம். நேற்று நடந்த தேர்த்திருவிழாவில் உயர் அழுத்த மின்சார கம்பி தேரில் உரசியதில்…
நடிகர் சிம்புவின் கார் மோதியதில் ஒருவர் பலி
இந்த சம்பவம் கடந்த 18ம் தேதி வெளியாகி இருந்தாலும் தற்போதுதான் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த காரை அவரது டிரைவர் ஓட்டி செல்லும்போது தேனாம்பேட்டை சிக்னல் அருகே சாலையை கடந்து சென்ற ஒரு முதியவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக சிம்புவின் கார் டிரைவர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்…
வேலூரில் வாந்தி பேதி இருவர் பலி
வேலூர் மாவட்டம் அல்லிவரம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ள நிலையில் 4வயது சிறுவன் மற்றும் 61 வயது முதியவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். அல்லிவரம் கிராமத்தில் உள்ள ஏரி மற்றும் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும் அதனை குடிப்பதால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை…
சென்னை தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் பலி
சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் பெண் காவலர் கவிதா. சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அருகில் இருந்த மரம் முறிந்து கீழே விழுந்ததில் காவலர் கவிதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போக்குவரத்து காவலர் முருகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கனமழை காரணமாக தலைமைச் செயலக வளாகத்தில்…
தூத்துக்குடியில் கொடூரம் கண்டெய்னர் விழுந்து தொழிலாளி பலி
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சாலையோரம் இருந்த கண்டெய்னர் பெட்டிகளை கிரேன் மூலம் அகற்றியபோது கிரேன் தவறாக இயக்கப்பட்டதில் பெட்டியை ஏற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மீது கண்டெய்னர் விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளி காயமடைந்தார். தூத்துக்குடியில் கண்டெய்னர் பெட்டி தலையில் விழுந்து தொழிலாளி பலி#Tuticorin | #Container | #Death…
அண்ணாத்தே போஸ்டருக்கு ஆடு பலி
சமீப காலமாக முக்கிய நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் நேசிக்கும் நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது உயிர்களை பலி கொடுத்து வருகிறார்கள். ஆந்திராவில்தான் இந்த ட்ரெண்ட் இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன் கன்னட ஹீரோ சுதீப்பின் ரசிகர்கள் இது போல் எருமை மாட்டை பலி கொடுத்தனர். இது போல் நேற்று வெளியான அண்ணாத்தே பட பர்ஸ்ட் லுக்…
தூத்துக்குடியில் சைக்கோ வாலிபரின் செயலால் அப்பாவி தீயில் எரிந்து பலி
தூத்துக்குடியில் தெற்கு காட்டன் பகுதியில் நடராஜன் காம்பவுண்ட் என்ற தனிநபருக்கு சொந்தமான காம்பவுண்ட் உள்ளது. இதில் அதிகமான வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் இந்த வீடுகளில் ஒன்றில் குடியிருந்த தினேஷ் என்பவருக்கும் அருகருகே வீட்டில் இருந்த பலருக்கும் திடீர் பகை ஏற்பட்டுள்ளது. எல்லோரிடமும் பகைமையை வளர்த்துக்கொண்டுள்ளார். அனைவரும் சேர்ந்து வலியுறுத்தியதால் கடந்த வாரம் வீட்டையும் காலி…
அமெரிக்காவை விடாத கொரோனா! பலி எண்ணிக்கை இவ்வளவா?
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் பலியாகியும் வருவதை அடுத்து அந்நாட்டு அரசை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. உலகின் பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு அமெரிக்காவில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசால்…
நான்கு மாதக் குழந்தை கொரோனாவுக்கு பலி! சோகத்தில் மக்கள்!
கேரளாவில் கொரோனாவுக்கு 4 மாதக் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா எதிர்ப்பை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு இதுவரை 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை 2 ஆக உள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பின் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கேரள மக்களை சோகத்தில்…
அமெரிக்காவில் ஒரே நாளில் 2800 பேர் பலி! அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால நேற்று ஒரே நாளில் மட்டும் 2800 பேருக்கும் மேல் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 45,318ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் புதிதாக 25,985 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் அமெரிக்கராக உள்ளார். கொரோனா…