vijayakanth rajinikanth

மண்ணை விட்ட மறைந்த மதுரை வீரன்… விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி…

ரஜினிகாந்த், விஜயகாந்த் இந்த இரு காந்தங்களும் இரும்பு நெஞ்சம் கொண்டு  சினிமாவை பிடிக்காதவர்களை கூட தங்களது தங்களது நடிப்பினாலலும், குணத்தினாலும்  ஈர்த்து தன்வசப்படுத்திய காந்தங்கள். இருவரும் தங்களது தனித்துவமான நடிப்பினால் தமிழக ரசிகர்களின் சினிமா மோகத்திற்கு தீனி போட்டுக்கொண்டிருந்தார்கள் தங்களது திறமைகளால்.…