Posted incinema news Latest News Tamil Cinema News
விஜயகாந்துக்கு விருது…மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சத்யராஜ்…பிரபு…
மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது . அவரின் சார்பாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இந்திய குடியரசு தலைவரிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டார். அவர் மறைந்து விட்ட பொழுதிலிம், அவருக்கு இந்தியாவின் உயரிய விருது கிடைத்திருப்பது அவரது ரசிகர்களின் கண்களில்…