Posted inLatest News Tamil Flash News tamilnadu
பத்திரிக்கையை பிடிஎஃப் வடிவில் வாட்ஸப்பில் பகிர்ந்தால் கைது- அட்மின்கள் கவனம்
வாட்ஸப் செயலியில் இல்லாத நபர்களே இல்லை எனலாம். தகவல் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர இந்த செயலி பயன்படுகிறது. இதில் குரூப் வடிவமைத்து நண்பர்களுக்குள் அனைத்து விசயங்களையும் ஷேர் செய்யும் வசதி உள்ளது. இதனால் இது போல குரூப்களில் யாராவது…