Posted intamilnadu Tamilnadu Local News Top Tamil News
பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் எப்பொழுது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் தகவல்!!
இந்தியாவில் கொரொனா பாதிப்பால் அனைத்து மாநிலங்களின் எல்லைகளை லாக்டவுன் செய்தது இந்திய அரசு. மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து இயங்கும் நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்…