Rajini Goundamani

நான் ரொம்ப பிஸின்னு சொன்ன கவுண்டமணி…கிடைத்த நேரத்த கவர் பண்ணிய ரஜினி!…

கவுண்டமணி காமெடியில் ஜாம்பவானகவே திகழ்ந்து வந்தார் தமிழ் சினிமாவில். இவருக்கு இன்று வரை ஏராளமான ஃபேன்ஸ் இருந்து வருகிறார்கள். யாருடன் இவர் சேர்ந்து நடித்தாலும் அந்த காம்போ வொர்க்-அவுட் ஆகிவிடும். செந்திலும் இவரும் சேர்ந்து அடித்த காமெடி லூட்டிக்கு ஒரு காலத்தில்…