Entertainment1 year ago
ஐந்து வருடத்துக்கு பிறகு அடுத்த வருடம்தான் ஷாரூக் படம் ரிலீஸ்
ஷாருக் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் ஜீரோ. இந்த படத்துக்கு பிறகு ஷாரூக் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. முதலில் கொரோனா வந்தது அதனால் ஏற்பட்ட தொடர் லாக் டவுன்கள் அதற்கு பிறகு...