தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி…
டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு அக்கட்சியில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி -ஓபிஎஸ் தரப்புடன் மோதல் ஏற்பட்டு டிடிவி தினகரன் தனித்து செயல்பட்ட போது அவருக்கு வலது கரமாக நின்றவர் தங்க தமிழ்ச்செல்வன். அமமுகவில்…