Posted incinema news Latest News Tamil Cinema News
தனுஷ் படங்களிலேயே பட்டாஸ்தான் நம்பர் 1 – தொலைக்காட்சியில் புதிய சாதனை!
தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட பட்டாஸ் திரைப்படம் தனுஷ் படங்களிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்ட படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இயக்குனர் துரை செந்தில்குமாரும் தனுஷும் இரண்டாவது முறையாக இணைந்த படம் பட்டாஸ். அதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க, தனுஷுக்கு ஜோடியாக…