அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி – பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
தமிழ அரசின் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் பல முக்கிய அம்சங்களை அறிவித்தார்.மேலும், அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அனைத்து…