cinema news3 years ago
பருத்திவீரன் பட நடிகை மரணம்- கார்த்தி வருத்தம்
பருத்தி வீரன் படம் கடந்த 2007ல் வெளிவந்து பயங்கர வரவேற்பை பெற்ற படம். இந்த படத்தில் நடிகர் கார்த்தியின் அப்பத்தாவாக நடித்தவர் பஞ்சவர்ணம். இவர் சமீபத்தில் காலமானார். இவரது மறைவு செய்தி கேட்ட நடிகர் கார்த்தி...