Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
எந்தெந்த மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படும்! புதிய வழிமுறை!
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பச்சை மண்டலங்களில் பேருந்துகள் 50 சதவீதம் இயக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் மே 17 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஏற்கனவே அறிவித்த…