Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
ஊரடங்கால் சாப்பாட்டுக்கு வழியில்லை! இளைஞர்கள் செய்த செயலால் பரபரப்பு!
இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பசியால் வாடிய மூன்று இளைஞர்கள் பாம்பு வேட்டையாடி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 21,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மக்கள்…