Posted incinema news Entertainment Latest News
பகைவனுக்கு அருள்வாய் பர்ஸ்ட் லுக் போஸ்டர்-சூர்யாவுக்கு நன்றி சொன்ன சசி
சசிக்குமார் தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா , எம்.ஜி.ஆர் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அனைத்து படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் கொரோனா கால குழப்பங்கள் உள்ளிட்டவைகளால் இந்த படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை.…