Posted incinema news Tamil Cinema News
பகவத் கீதை பற்றி அவதூறாக பேசவில்லை – விஜய்சேதுபதி டிவிட்
பகவத் கீதை பற்றி விஜய் சேதுபதி தவறாக பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதை விஜய் சேதுபதி மறுத்துள்ளார். இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை குறித்து நடிகர் விஜய் சேதுபதியாக சர்ச்சையான கருத்தை கூறியதாக செய்திகள் எழுந்தது. இதனால் சமூக…