pakalariyan

நாலு படம் நாளைக்கு மட்டுமா!…கரையை கடக்கப்போகுதா கோடம்பாக்க புயல்?…

2023ம் வருஷம் தமிழ் சினிமாவ கொஞ்சம் கஷ்டம்தான் படுத்துன்னே சொல்லலாம் போல. 5மாசம் முடியப்போற நேரத்துல பெரிய ஹீரோக்கள்லாம் இன்னும் தங்களோட ரசிகர்கர்களை இன்னும் வெயிட் பண்ணதான் வெச்சிக்கிட்டு இருக்காங்க ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன்னு லிஸ்ட்…