Posted incinema news Entertainment Latest News
புகைப்படத்தை வெளியிட்டு தயாரிப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட அஜித் பட நடிகை!
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு தனது தயாரிப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் தங்கள் அழகுப் பராமரிப்பை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் உடல் எடை மற்றும் முக…