புரட்டாசி சனி கிழமைகளில்… நவதிருப்பதி செல்ல சிறப்பு பேருந்துகள்… நெல்லையில் ஏற்பாடுகள் தீவிரம்..!

புரட்டாசி சனி கிழமைகளில்… நவதிருப்பதி செல்ல சிறப்பு பேருந்துகள்… நெல்லையில் ஏற்பாடுகள் தீவிரம்..!

நெல்லையில் புரட்டாசி மாதர் சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோவிலுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் பிறப்பதை முன்னிட்டு நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு சென்று வர போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி…