Latest News2 months ago
அவ்வளவு சீக்கிரம் நீதி கிடைக்காது… அதை பறிக்க வேண்டும்… பெண் மருத்துவரின் பெற்றோர் ஆவேசம்…!
நீதியை எளிதில் பெற முடியாது, அதை பறிக்க வேண்டும் என்று உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோர் நேற்றைய போராட்டத்தின் போது பேசி இருக்கின்றார்கள். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்...