எளிமையான கேள்வி, எளிமையான பதில் வேணும்…? செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

எளிமையான கேள்வி, எளிமையான பதில் வேணும்…? செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு என்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றபடாத சீகேட் ஹார்ட் டிஸ்க் எப்படி அமலாகத்…