Posted innational
இப்ப காதல் இல்லனாலும்… விருப்பத்துடன் நடந்தது எப்படி பலாத்காரம் ஆகும்…? உயர்நீதிமன்றம் கேள்வி…!
பாலியல் உறவுக்குப் பின் காதல் முறிவு ஏற்பட்ட நிலையில் விருப்பத்துடன் நடந்தது பலாத்காரம் ஆகாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு பெண் ஒருவர் ஒரு ஆணுடன் காதல் உறவில் இருந்ததாகவும், உடல் ரீதியான உறவிலும் இருந்து…