Posted inTamil Flash News Tamilnadu Local News
தமிழக நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் விபத்தில் பலி…
தமிழகத்தை சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் மருத்துவர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன் ஒரு நீச்சல் வீரர். தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற நீச்சல்…