Posted innational
நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்ட வாலிபர்… தெரு நாயால் உயிர் தப்பிய அதிசயம்…!
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 24 வயதான இளைஞர் ஒருவர் நிலத்தகராறு காரணமாக உயிருடன் புதைக்கப்பட்டார். பின்னர் தெரு நாய்கள் அவரைத் தோண்டி எடுத்த வினோத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த வாலிபர் கிஷோர். இவருக்கு வயது…