cinema news3 years ago
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு தினம் இன்று
தமிழில் நடிகருக்கெல்லாம் பெரிய நடிகர் என்று சிவாஜியை கூறலாம். கணேசன் என்ற இயற்பெயருடைய இவர் நாடகத்தில் சிவாஜி வேடத்தில் கம்பீரமாக நடித்ததால் சிவாஜிகணேசன் என்ற பெயரானது. தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த இவர் 1952ல்...