பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மரணம்

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மரணம்

சன் தொலைக்காட்சியின் நிறுவனமான சன் மியூசிக்கில் ஒரு காலத்தில் பாடல்களை தொகுத்து வழங்கியவர் ஆனந்தக்கண்ணன். இவருக்கு அப்போதே ரசிகர் ரசிகைகள் அதிகம் உண்டு. இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் சிங்கப்பூரை சேர்ந்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் அதற்கு சிகிச்சை…