வங்காளதேசத்தில் புதிய அரசு நாளை பதவிஏற்பு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!
வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கும் என்று ராணுவ தளபதி தெரிவித்திருக்கின்றார். வங்காளதேசத்தில் சேக் ஹசீனா தலைமையில் அவாமி கட்சி ஆட்சி செய்து வந்தது. சமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவதாக கூறி மாணவர்கள் பலரும் போராட்டம் செய்து வந்தார்கள். இந்த போராட்டம் வன்முறையாக…