Posted inLatest News national
தொடரும் பணிச்சுமை மரணங்கள்… வேலை செய்யும்போதே நாற்காலியில்… பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்…!
பணிச்சுமை காரணமாக வேலை செய்யும் போது நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்து பெண் ஊழியர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் தொடர்ந்து பணிச்சுமை காரணமாக ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆவலாவதும், மரணமடைவதும் தொடர்கதையாகி வருகின்றது. பணியிடத்தில் சூழலால்…