Tamilnadu Politics6 years ago
மக்களவை தேர்தல் போட்டியிடுவேன் – கமல்ஹாசன் அதிரடி
வருகிற மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் இன்னும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்தாலும், ஒத்த...