Posted incinema news Entertainment Latest News
உனக்காகத்தான் இவ்வளவு நாள்- கர்ப்பம் குறித்த நமீதாவின் பதிவு
தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை நமீதா. அறிமுகமான படத்தில் என்னவோ நார்மலாக தான் இருந்தார் நார்மலாகதான் நடித்தார். ஒரு கட்டத்தில் இவர் கவர்ச்சி வேடங்களுக்கு தாவினார். கடுமையான கவர்ச்சி காட்சிகளிலும் மிக அசால்டாக நடித்தார். அதற்கு இவரது…