bigg boss janani .jpg1

உன் கண்களும் காதல் பேசும்… Angel லுக்கில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஜனனி!

நடிகை ஜனனி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்! இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்களுக்கு கோலிவுட்டில் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. லாஸ்லியாவை தொடர்ந்து இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் ஜனனி குணசீலன். இலங்கை, யாழ்பாணத்தை சேர்ந்த 23 வயது பெண்ணாக இவர் அங்குள்ள…