Posted inEntertainment Latest News Tamil Flash News
சவுக்கு சங்கரை வறுத்தெடுத்த நடிகை கஸ்தூரி
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இவரை தெரியாத அரசியல் அறிந்தோர் இருக்க முடியாது. அரசியல் ரீதியாக யாரையாவது கடுமையாக விமர்சனம் செய்வது சவுக்கு சங்கருக்கு கை வந்த கலை. உக்ரைனுக்கு தமிழக குழு அனுப்பியதை நடிகை கஸ்தூரி விமர்சித்திருந்தார் இதற்கு…