Ileana image

இருக்கானா இடப்புருக்கானா இல்லையியானா இல்லியானா! போட்டோகளை பார்த்து நீங்களே டவுட் கிளியர் பண்ணிங்கோ ரசிகர்களே!!

தேவதாசு என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா டி குரூஸ். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல்வேறு ஹிட்டுகளை கொடுத்த நடிகை இலியானா, தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார். அதன் பிறகு ஹிந்தி பக்கம் சென்றுவிட்டார்.…