Vijay movie song placed in school book 01

பள்ளிப் பாட புத்தகத்தில் விஜய் பட பாடல்

தமிழக அரசின் பள்ளி பாட புத்தகத்தில் நடிகர் விஜய் பட பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சிறுவர், சிறுமிகள் ஏராளமானோர் விஜய்க்கு ரசிகர்கள் தற்போது தமிழக அரசின் பாடத்திட்டத்தில் விஜய் பட பாடல்…