actor visu

பழம்பெரும் நடிகர் விசு காலமானார்

இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முக கலைஞராக திகழ்ந்தவர் நடிகர் விசு. இவர் 1941இல் சென்னையில் பிறந்தவர். தமிழ் திரை உலகிற்கு பல இன்னல்களுக்கு அப்பால் “குடும்பம் ஒரு கதம்பம்” என்ற…