Posted inLatest News Tamil Cinema News
என்னை நடிக்கவிடாமல் செய்ததே வடிவேலு தான்… ஐகோர்ட்டில் விளக்கம் கொடுத்த சிங்கமுத்து…!
தன்னை நடிக்க விடாமல் செய்ததை வடிவேலு தான் என்று ஐகோர்ட்டில் சிங்கமுத்து விளக்கம் கொடுத்துள்ளார். Youtube சேனல்களில் நடிகர் சிங்கமுத்து தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக 5 கோடி மான நஷ்டஈடு கேட்டு நடிகர் வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.…