திடீர் உடல் நலக்குறைவு… மலையாள நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி…!
உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். மலையாளத்திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் …
