cinema news2 years ago
இன்று மறைந்த நடிகர் முரளியின் பிறந்த நாள் – மகன் அதர்வா வாழ்த்து
தமிழில் பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் முரளி. கர்நாடகாகாரர் ஆன ரஜினியை மட்டும்தான் பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார் என்றில்லை. கர்நாடகாவை சேர்ந்த நடிகர் முரளியையும் பாலச்சந்தர்தான் தனது கவிதலாயா தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தியவர். பாலச்சந்தரின்...