தெலுங்கு நடிகர் வேணு மாதவ் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்
தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். ஆந்திராவில் மிமிக்ரி கலைஞராக இருந்து சினிமாவில் நகைச்சுவை நடிகராக மாறியவர் வேணு மாதவ். சம்பிரதாயம் என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிய அவர் இதுவரை 170 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழில் என்னவளே, காதல் சுகமானது ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2016ம்…